#ipl2020

2020 ஐபிஎல் தொடர் நடக்காது என்ற முடிவுக்கு ஐபிஎல் அணிகள் வந்து விட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கான காரணம் பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

IPL 2020 : Foreign players cannot come to India due to Visa issues and therefore IPL would get cancelled.